என்னை பெருமை படுத்தியது விஜய்யின் வார்த்தை தான், பிகில் பட நடிகை வெளிப்படை பேச்சு

அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து மூன்றாம் முறை வெளிவந்த படம் பிகில்.

இப்படம் வசூல் ரீதியாக மிக ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய வெற்றியை அடைந்தது.

இப்படத்தில் பல நடிகைகள் கால்பந்து வீராங்கனைகளாக நடித்திருந்தனர். அதில் ஆசிட் அட்டாக் செய்யப்படும் பெண்ணாக நடித்திருந்தார் நடிகை ரேபா மோனிகா ஜான்.

இவர் மலையாளத்தில் வளர்த்து வரும் நடிகை என்பது குறிப்பிடத்தக்கது. இவர் சமீபத்தில் தளபதி விஜய்யை பற்றி சில விஷயங்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.

அதில் ஒன்றாக “நீங்கள் இந்த ஆசிட் அட்டாக் பெண் கதாபாத்திரத்தில் நடிக்க பெருமைப்பட வேண்டும்” என விஜய் தனக்கு கூறியதாக தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!