காதலிக்க நேரமில்லை சீரியல் சந்திராவா இது? இப்போ எப்படி இருக்காங்க பாருங்க.!

தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களிலும் சின்னத்திரையில் காதலிக்க நேரமில்லை என்ற சீரியல் மூலமாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் சந்திரா லக்ஷ்மன்.

இவர் நீண்ட காலமாகவே எந்தவொரு சீரியலிலும் தலை காட்டாமல் இருந்து வருகிறார். இறுதியாக தமிழில் தில்லாலங்கடி படத்தில் நடித்திருந்தார்.

https://www.instagram.com/p/Bx_0q1MJoM_/

சின்னத்திரை, வெள்ளித்திரை என இரண்டையும் விட்டு விலகியே இருந்த இவர் மீண்டும் சீரியலில் நடிக்க உள்ளாராம்.

மேலும் இவருடைய லேட்டஸ்ட் புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகியுள்ளன. ஆனால் சந்திரா கொஞ்சமும் மாறாமல் அப்படியே இருப்பதை பார்த்த ரசிகர்கள ஷாக்காகி வருகின்றனர்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.