விஜய் சார் எதார்த்தமானவர்.. பிரபல காமெடி நடிகர் ஓபன் டாக்

தமிழ் சினிமாவின் மிக பெரிய இடத்தில் தனக்கென்று தனி இடத்தை சம்பாதித்து வெய்துள்ளவர் தளபதி விஜய்.

இவரை பற்றியம் இவருடன் பணிபுரிந்ததை பற்றி புகழ்ந்து பேசாத ஆட்களே கிடையாது.

இதில் தற்போது விஜய் அவர்களுடன் வேலாயுதம் படத்தின் இணைந்து நடித்திருந்த பிரபல காமெடி நடிகர் சாமிநாதன் அவர்கள் அண்மையில் அளித்த பேட்டியில் “விஜய் சார் மிகவும் எதார்த்தமான ஒரு மனிதர் அவர் மிக எளிமையாக தான் அனைவரிடமும் பேசுவார் என் நடிப்பை பார்த்துவிட்டு கூட என்ன பாராட்டுவார்” என்று வெளிப்படையாக கூறியுள்ளார்

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!