ஷாலினி திருமணம் செய்தது அந்த முன்னணி நடிகருக்கு பிடிக்கல..

நடிகர் அஜித் மற்றும் ஷாலினி இருவரும் தமிழ் சினிமாவில் நட்சத்திர ஜோடி. அவர்கள் காதலித்து திருமணம் செய்துகொண்டனர் என்பது அனைவருக்கும் தெரியும்.

திருமணத்திற்கு பிறகு ஷாலினி அதிகம் நடிக்கவில்லை. இதனால் ஷாலினி திருமணம் செய்துகொண்டு சினிமாவை விட்டு விலகியது பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு பிடிக்கவில்லையாம்.

“இவ்ளோ நல்ல நடிகை. அஜித் கல்யாணம் பண்ணிட்டாரே. இனிமே நடிக்கவே மாட்டாங்களே” என அமிதாப் பச்சன் கூறினாராம்.

இதை ஒரு பிரபல நடிகை சுஹாசினி அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!