விபத்தில் சிக்கிய பிரபல இயக்குனரின் கார் நொறுங்கியது..!! பரபரப்பு தகவல்..!!!


தமிழ் சினிமாவில் தரமான படங்களை எடுத்து வருபவர் கௌதம் மேனன். இவர் தற்போது விக்ரம் நடிக்கும் துருவ நட்சத்திரம் படத்தை எடுத்து வருகின்றார்.

இந்நிலையில் கௌதம் மேனன் இன்று சென்னை செம்மஞ்சேரி வழி செல்லும் போது ஒரு டிப்பர் லாரியில் மோதியுள்ளார், இதனால், இவருடைய கார் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

கௌதம் மேனனும் காயங்களுடன் உயிர் தப்பியுள்ளதாக கூறப்படுகின்றது, உடனே அவரை தனியார் மருத்துவ மனைக்கு அழைத்து சென்றுள்ளனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!