நான் சினிமாவில் இருப்பதற்கு விஜய் தான் காரணம், பிரபல நடிகர் ஓபன் டாக்

தளபதி விஜய் தற்போது கர்நாடகாவில் தளபதி 64 படப்பிடிப்பில் பிசியாக இருந்து வருகிறார்.

இப்படத்தில் விஜய்யுடன் பல நட்சத்திரங்கள் இணைந்து நடித்து வருகின்றன. அதில் குறிப்பாக விஜயுடன் பைரவா, லவ் டுடே, சுறா, போக்கிரி போன்ற பல படங்களில் இணைந்து நடித்தவர் நடிகர் ஸ்ரீமான்.

இவர் தற்போது தளபதி 64 படத்திலும் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அண்மையில் இவர் கொடுத்துள்ள பேட்டி ஒன்றில் “நான் திரையுலகில் விழும் பொழுது எல்லாம் என்னை சைலண்டாக தூக்கி விட்டவர் விஜய்” என்று ஓப்பனாக கூறியுள்ளார் நடிகர் ஸ்ரீமான்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!