பூஜையுடன் துவங்கிய டாக்டர் படத்தின் படப்பிடிப்பு- லேட்டஸ்ட் தகவல்

நடிகர் சிவகார்த்திகேயன், பி.எஸ். மித்ரன் இயக்கியுள்ள ஹீரோ படத்தின் வேலைகளை முடித்துவிட்டு தற்போது புதிதாக நடிக்கவுள்ள படம் தான் டாக்டர்.

இப்படத்தை கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் மற்றும் எஸ்.கே தயாரிப்பு நிறுவனமும் இணைந்து தயாரிக்க உள்ளன. இந்நிலையில் டாக்டர் படத்தின் படப்பிடிப்பு இன்று காலை பூஜையுடன் துவங்கியுள்ளது.

மேலும், இப்படத்தை கோலமாவு கோகிலா நெல்சன் இயக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!