வெற்றிமாறனால் ஏமாந்த ரசிகர்கள், என்ன இப்படி ஆகிருச்சு!

வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்க பல நடிகர், நடிகைகள் காத்திருக்கின்றனர். இதுவரை இவர் எடுத்த அனைத்து படங்களும் சூப்பர் ஹிட் தான்.

இந்நிலையில் வெற்றிமாறன் அடுத்து என்ன படம் எடுப்பார், யாரை இயக்குவார் என்று பலரும் எதிர்ப்பார்த்து வந்தனர்.

அந்த வகையில் இன்று மாலை 5 மணிக்கு வெற்றிமாறனிடம் இருந்து ஒரு அப்டேட் வருவதாக சொன்னார்கள்.

ஆனால், எல்லோரும் அடுத்தப்பட அப்டேட் என்று நினைக்கையில், அவர் வேறு ஒரு படத்தை பற்றி பேசியுள்ளார், இது ரசிகர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!