பிரபல நடிகைக்கு மேடையில் நிகழ்ந்த பரிதாபம்..!!! கேலி செய்த ரசிகர்கள்..!!!


நடிகை தமன்னா மேடை நிகழ்ச்சி ஒன்றில் பங்கு பற்றியுள்ளார்.

இதில், அனைவரையும் கவரும் வகையில் உடையணிந்திருந்தார். எனினும், அவர் அணிந்திருந்த பாதணிகள் பல முறை அவரை விழ வைத்துள்ளது.

இதை பார்த்த ரசிகர்கள் கத்தி கூச்சலிட தொடங்கியுள்ளனர். இறுதியில் நடிகை தமன்னா மேடையில் இருந்து வெளியேறியுள்ளார்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!