பிரபல இசையமைப்பாளர் திடீர் மரணம்..!! தகவலை வெளியிட்டார் முன்னணி நடிகர்..!!


தமிழ் சினிமாவில் 22 படங்களுக்கு மேல் இசையமைத்தவர் ஆதித்யன்.

தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளம் மொழிகளிலும் பல படங்களுக்கு இசையமைத்துள்ளார்.


சமீபகாலமாக இவர் பிரபல தொலைக்காட்சியில் சமையல் போட்டி நிகழ்ச்சியில் கூட பங்குபெற்றார்.

இந்த நிலையில் இவர் திடீரென்று ஹைதராபாத்தில் உள்ள தன்னுடைய வீட்டில் உயிரிழந்துள்ளார். இந்த தகவலை மோகன் ராமன் அவர்கள் தன்னுடைய டுவிட்டரில் கூறியுள்ளார்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!