இணையத்தில் செம்மையா கலக்கும் சூப்பர் ஸ்டார் ரஜனிகாந்தின் 2.0..!! வைரல் வீடியோ..!!


திரைப்பட வரலாற்றிலேயே மிகப் பிரமாண்டமாகவும் பாரிய பட்ஜெட் தயாரிப்பாகவும் வெளிவரப் போகும் 2.0 திரைப்படத்தின் டீசர், இணையத்தில் வெளியாகிய வெறும் 45 நிமிடங்களிலேயே 107ம லைக்குகளை அள்ளியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!