காமெடி நடிகரால் அவமானப்பட்ட நடிகை..!! யாருனு தெரியுமா..?


தற்போது பல படங்களில் காமெடி வேடத்தில் நடித்து வரும் அந்த ச நடிகர், பட விழாவில் நடிகையை கலாய்த்து இருக்கிறாராம். அதாவது நடிகை பட புரோமஷனுக்கு வருவது இல்லையாம். அதனால், அந்த நடிகையை வராத நடிகை என்று கலாத்திருக்கிறார். இந்த விஷயம் நடிகை அறிந்து, காமெடி நடிகரை, வெளுத்து வாங்கி இருக்கிறாராம் – Source: Maalaimalar

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!