பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளினி திடீர் இடைநிறுத்தம்..!!! அதிர்ச்சி தகவல்..!!!


நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் Zee தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

குடும்ப பிரச்சினைகளை தீர்த்து வைக்கும் வகையில் உள்ள இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளராக லட்சுமி ராமகிருஷ்ணன் திடீரென நீக்கப்பட்டுள்ளார். 1500வது எபிசோடில் இது நடந்துள்ளது.

அவர் நீக்கப்பட்டதற்கான காரணம் சரியாக தெரியவில்லை. லட்சுமி ராமகிருஷ்ணன் கோபத்துடன் வெளியேறும் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!