இயக்குநரைத் திட்டிய பிரபல நடிகை..!!! எதற்காக தெரியுமா..?


‘சைத்தான்’ படத்தை இயக்கிய பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கியுள்ள படம் ‘சத்யா’. சிபிராஜ், ரம்யா நம்பீசன் ஜோடியாக நடித்துள்ள இந்தப் படத்தில், முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர் வரலட்சுமி சரத்குமார், சதீஷ், யோகி பாபு ஆகியோர்.

பொதுவாக, ஒவ்வொரு காட்சியிலும் எப்படி நடிக்க வேண்டும் என இயக்குநர் நடிகர்களுக்கு சொல்லிக் கொடுப்பது வழக்கம். அப்படித்தான் பிரதீப் கிருஷ்ணமூர்த்தியும் எல்லோருக்கும் சொல்லிக் கொடுத்திருக்கிறார். ஆனால், வரலட்சுமிக்கு சொல்லிக் கொடுத்தபோது, ‘போயா…’ என நக்கலாகக் கூறியுள்ளார் வரலட்சுமி சரத்குமார்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!