பிரமாண்ட படத்தில் கமலுடன் கமிட் ஆன பிக்பாஸ் தர்ஷன்…!

பிக்பாஸ் நிகழ்ச்சி நாளுக்கு நாள் எதிர்ப்பார்ப்பை எகிற வைத்து வருகின்றது. ஏனெனில் இன்னும் சில தினங்களில் பிக்பாஸ் வின்னர் யார் என்பது தெரிந்துவிடும்.

அந்த வகையில் பலரும் தர்ஷன் தான் பிக்பாஸ் வின்னர் என்று நினைத்து வந்த நிலையில் அவரை கடந்த வாரம் எலிமினேட் செய்தனர்.

இதனால் பலருக்கு அதிர்ச்சி தான், இந்நிலையில் இன்று டுவிட்டரில் ஒரு செய்தி வேகமாக பரவி வருகின்றது.

ஆனால், இவை எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை, நம் பக்கத்திலிருந்து தெளிவான செய்திகளை விசாரித்து வருகின்றோம்.

சரி அது என்ன செய்தி என்றால், கமலின் இந்தியன் 2 படத்தில் தர்ஷன் கமிட் ஆனதாக செய்திகள் பரவி வருகின்றது, கூடிய விரைவில் விசாரித்து உண்மையா? என்பதை சொல்லும் வரை காத்திருங்கள்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!