தர்ஷனுக்கு ஷெரீன் எழுதிய காதல் கடிதம்! பிக்பாஸில் மீண்டும் காதலா?

பிக்பாஸ் துவங்கியதில் இருந்து ஷெரின் மற்றும் தர்ஷன் ஆகியோர் ஒருவித நெருக்கத்தோடு தான் இருந்துவருகின்றனர். தர்ஷனுக்கு ஏற்கனவே காதலி இருக்கிறார் என தெரிந்தபிறகு ஷெரின் ஒதுங்க ஆரம்பித்தார்.

சில வாரங்களுக்கு முன்பு வனிதாஷெரினிடம் இது பற்றி பேசியபோது ஷெரின் கடும் கோபத்தில் சண்டை போட்டதையும் நாம் பார்த்தோம்.

இந்நிலையில் நேற்றைய பிக்பாஸில் தர்ஷனுக்கு ஒரு காதல் கடிதம் எழுதியுள்ளார் ஷெரின். அந்த கடிதம் ஒளிபரப்பபடாது ஏன கூறி கடிதம் எழுதும்படி பிக்பாஸ் அவருக்கு டாஸ்க் கொடுத்தார். தன்னுடைய காதலை வெளிப்படையாக அதில் எழுதிய ஷெரின், தர்ஷன் அவரை கண்டுகொள்ளாமல் இருப்பதையும் குறிப்பிட்டுள்ளார். “You are the sunshine on a cloudy day. There’s so much I want to say. You light me the darkest parts of me. But you are blind.” என எழுதியுள்ளார் ஷெரின்.

என்ன எழுதியுள்ளார் என நீங்களே பாருங்கள்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!