ஷெரீனை காப்பாற்ற வேண்டும் என்றால் இதை சாப்பிட வேண்டும்.! பயங்கரமான டாஸ்க் கொடுத்த பிக்பாஸ்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்று 92-வது நாள். இந்த நிகழ்ச்சியின் இன்று இந்த வாரத்திற்கான நாமினேஷன் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதற்கு மாறாக நடைபெற உள்ளது.

பிக் பாஸ் தர்ஷனை உள்ளே அழைத்து நீங்கள் யாரை காப்பாற்ற நினைக்கிறீர்கள் என கேட்க தர்ஷன் ஷெரின் என கூறுகிறார்.

அவரை காப்பாற்ற வேண்டுமென்றால் ஒரு பச்சை மிளகாயை சாப்பிட வேண்டும் என கூற தர்ஷன் சாப்பிடுகிறார். மேலும் சாண்டியையும் காப்பாற்ற ஆசைப்படுவதாக கூறி இன்னொரு பச்சை மிளகாயை சாப்பிட்டுள்ளார்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.