பிக்பாஸ் ஐஸ்வர்யாவின் புகைப்படத்தை பார்த்து புகழ்ந்துதள்ளும் நெட்டீசன்கள்..!

தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் படத்தில் அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா. பிக்பாஸ் மூலம் அனைவரையும் கவர்ந்தார்.

ஐஸ்வர்யா தற்போது மகத்துடன் இணைந்து நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் அவரது தோழி யாசிகா ஆனாத்தும் நடித்து வருகிறார்.

எப்போதும் மாடர்ன் டிரசிலே காணப்படும் இவர், தன்னுடைய இன்ஸ்டா கிராம் பக்கத்தில் புடவையில் இருக்கும் சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

இதைக் கண்ட இணையவாசிகள் நம்ம ஐஸ்வர்யாவா இது, இவளோ அழகாக பக்கா தமிழ் பெண் மாதிரி இருக்காங்களே என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

மேலும் இவர் புடவையில் இருக்கும் இந்த புகைப்படங்கள் தான் தற்போது இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.