வெளியேறப்போவது யார்? – புகைப்படத்துடன் இதோ

தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். 78 நாட்களை தாண்டி படு விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் இந்த நிகழ்ச்சியின் இந்த வாரம் 11-வது எவிக்ஷன் நடைபெற உள்ளது.

இதற்கான நாமினேஷனில் கவின், தர்ஷன், சாண்டி, ஷெரின், வனிதா என ஐந்து பேர் இடம் பெற்றுள்ளனர். வோட்டிங் நேற்று இரவு பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்ததும் தொடங்கியது.

தற்போது வரை கவின் அதிக ஓட்டுகளுடன் முதலிடத்தை பிடித்திருப்பதாகவும் அடுத்தடுத்த இடங்களில் தர்ஷன், சாண்டி, ஷெரின் ஆகியோரும் இறுதி இடத்தில் வனிதா இருந்து வருவதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.

இதனால் இந்த வாரம் வனிதா பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற வனிதா அல்லது ஷெரீனுக்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக எதிர்பார்க்கபடுகிறது.

யார் வெளியேறினால் நன்றாக இருக்கும்னு நீங்க எதிர்பார்க்கறீங்க?


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.