இதுக்கு மேல பேசினீங்க சாவடிச்சுடுவேன்.. சர்ச்சை போட்டியாளரை எச்சரிக்கும் கவின் – ஷாக்கிங் வீடியோ.!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் இன்றைய நிகழ்ச்சியின் இரண்டாவது ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.

முதல் ப்ரோமோவில் மதுவிற்கு ஆண்களுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு இருந்தது.

இதனையடுத்து தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது ப்ரோமோ வீடியோவில் கஸ்தூரி சாண்டியிடம் வம்பிழுக்க கவின் என் அண்ணனை கேஸ்ல மாட்டி விட்டுடுவீங்க என அவரை அழைத்து செல்கிறார்.

கஸ்தூரி அப்படி பார்த்தா நீங்க 4 பொண்ணுங்க கிட்ட பேசியே இருக்க கூடாது என கூறுகிறார் கஸ்தூரி, இதனால் கடுப்பான கஸ்தூரி இனியும் அதை பத்தி பேசுனா கொன்னுடுவேன் என ஆவேசப்பட்டு பேசுகிறார்.

* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்