கணவருடன் சேர்ந்து நிர்வாணமாக நடித்த கவர்ச்சி கன்னி..!!! புகைப்படம் உள்ளே…!!!


சமீபத்தில் பீட்டா விளம்பரத்தில் நடிகை சன்னி லியோனும், அவரது கணவர் டேனியல் வெபரும் நிர்வாணமாக நடித்துள்ளனர். பாலிவுட் நடிகை சன்னி லியோன் பீட்டா விளம்பர தூதராக உள்ளார். அவர் ஏற்கனவே பீட்டா விளம்பரத்திற்காக புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்துள்ளார்.

இந்நிலையில் மீண்டும் ஒரு விளம்பரத்தில் நடித்துள்ளார். சன்னி லியோன் இம்முறை தனியாக நடிக்காமல், அவரது கணவர் டேனியல் வெபருடன் சேர்ந்து பீட்டா விளம்பரத்தில், இருவரும் சேர்ந்து நிர்வாணமாக புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்துள்ளனர்.


சைவத்தில் அருமையான உணவுகள் கிடைக்கும் காலத்தில் வாழ்கிறோம். அதனால் இரக்கமின்மையை எந்த வகையிலும் நாம் ஆதரிக்கக் கூடாது என்று சன்னி தெரிவித்துள்ளார்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!