தனது 2வது கணவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்ட தொகுப்பாளினி பூஜா

தனது 2வது கணவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்ட தொகுப்பாளினி பூஜா

ஆரம்ப காலத்தில் பிரபல சேனல் ஒன்றில் தொகுப்பாளராக பணியாற்றியவர் பூஜா ராமச்சந்திரன். அதே சேனலில் தன்னுடன் பணியாற்றிய கிரேக் கல்லியாட் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

View this post on Instagram

High on life with @highonkokken ♥️ @ayatana.coorg

A post shared by Pooja Ramachandran (@pooja_ramachandran) on

2010-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட இவர்கள் 2017-ம் ஆண்டில் கருத்து வேறுபாடு காரணமாக விவகாரத்து பெற்றனர். பின்னர் தனியாக வாழ்ந்து வந்த பூஜா ராமச்சந்திரன் தமிழ், மலையாளம், தெலுங்கு மொழி படங்களில் நடித்து வந்தார்.

தெலுங்கில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பூஜா ராமச்சந்திரன் மக்களிடையே பிரபலமானார். இந்நிலையில் தற்போது கே.ஜி.எப் படத்தில் நடித்த நடிகர் ஜான் என்பவரை தற்போது திருமணம் செய்து கொண்டார்.

View this post on Instagram

Warm hugs up above.. #feelingtopoftheworld

A post shared by Pooja Ramachandran (@pooja_ramachandran) on

இவர்களது திருமணம் எளிமையான முறையில் நடைபெற்றதாக கூறப்படுகிறது. திருமண புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது.

திருமண புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பூஜா ராமச்சந்திரன், “நான் எனது நண்பரை திருமணம் செய்து கொண்டேன்.

https://www.instagram.com/p/BvqPoNwJsce/

இந்த ஆண்டில் இதைவிட மகிழ்ச்சியான தருணம் இருக்காது” என்று கூறியுள்ள அவர் கணவருடன் நெருக்கமாக எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.