’அதை ’ மறைத்து வைத்துள்ளேன் : வெட்டி எறியவா முடியும் ? ரசிகருக்கு நடிகை விளாசல்..

மலையாளத்தில் ஹிட் அடித்த ஹாப்பி வெட்டிங், மேட்ச் பாக்ஸ், போன்ற படங்களில் நடித்து பிரபலபானவர் நடிகை திரிஷ்யா ரகுநாத். அண்மையில் இவர் தனது டுவிட்டர் பக்கத்தில் தண்ணீரில் இருப்பது போன்று புகைப்படங்களைப் பதிவிட்டார்.
இதுகுறித்து ஒரு ரசிகர் : இப்படியான கவர்ச்சிப் புகைப்படங்களை வெளியிட்டி எதற்காக உங்களுடைய இமேஜை குறைத்துக்கொள்ளுகிறீர்கள் என்று கேட்டிருந்தார்.

இதற்குப் பதிலளித்து திரிஷ்யா ரகுநாத் கூறியதாவது :
https://www.instagram.com/p/Bx_uYVQDvx8/

நான் என்ன பிகினி உடையா அணிந்திருந்தேன்? எதை மறைக்க வேண்டுமோ அதைத்தான் மறைத்துள்ளேன்! வெளிப்படையாகச் சொல்லவேண்டும் என்றால்..இயற்கையான மார்பை வெட்டி எறிய முடியுமா ? நான் அதை எப்போதும் வெளிப்படுத்தியதே இல்லை. மூடியே வைத்திருப்பேன்.. புரிந்துகொள்ளுங்கள் …என்று தடாலடியாய் ஒரு பதிலை கூறி கேள்வி கேட்டவரை திக்குமுக்காட வைத்துள்ளார்.

நடிகை திரிஷ்யா ரகுநாத்தின் இந்தப் பதிலுக்குப் பலரும் ஆதரவளித்து வருகின்றனர்


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.