கவர்ச்சி உடையில் ஜோக்கர் பட நடிகை ரம்யா பாண்டியன் – லேட்டஸ்ட் கியூட்டான புகைப்படங்கள்

நடிகை ரம்யா பாண்டியன் கமர்ஷியல் படங்களில் நடிக்கும் முயற்சியில் அதிக தீவிரம் காட்டி வருகிறார்.

நடிகை ரம்யா பாண்டியன், தமிழில் ராஜு முருகன் இயக்கத்தில் ஜோக்கர் படம் மூலம் அறிமுகமானவர்.

தன் முதல் படமான ஜோக்கர் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களை அதிகம் கவர்ந்தவர் ரம்யா பாண்டியன்.

இதையடுத்து தாமிரா இயக்கத்தில் சமுத்திரகனி நடித்த ஆண் தேவதை படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

எப்போதும் கலாச்சாரமான உடைகள் மட்டும் அணிந்து போட்டோ வெளியிட்டு வந்த அவர் தற்போது அவரது இன்ஸ்டா பக்கத்தில் மாடர்ன் உடையில் இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.