கவினுடன் காதல்? லாஸ்லியா கொடுத்த விளக்கத்தால் கடுப்பான சாக்ஷி

கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

இந்த ப்ரோமோவில் லாஸ்லியா எனக்கும் கவினுக்கும் இடையே நல்ல ப்ரண்ட்ஷிப் தான் இருக்கு, அதை தவிர்த்து வேற எதுவும் இல்ல என கூறுகிறார்.

மேலும் ஒவ்வொருத்தருக்கும் தனித்தனியாக கூப்பிட்டு சொல்ல முடியாது என கூறியுள்ளார். என கூற சாக்ஷி குறுக்கிட லாஸ்லியாவும் கோபப்பட்டுள்ளார்.

இதோ அந்த ப்ரோமோ வீடியோ

* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.