சாண்டியின் ஸ்டூடியோவில் ஆட்டம் போட்ட ஸ்ரீ ரெட்டி – வைரலாகும் வீடியோ.!

தெலுங்கு சினிமாவில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர் ஸ்ரீ ரெட்டி. அங்கு நடிகர் நடிகைகளில் மீது பாலியல் புகார்களை சுமத்தி வந்ததால் அவருக்கு வாய்ப்புகள் மறுக்கப்பட்டன.

இதனால் ஸ்ரீ ரெட்டி புயல் சென்னையை வந்தடைந்து தமிழ் சினிமா பிரபலங்களையும் தாக்கி வருகிறது.
அடிக்கடி சமூக வளையதளங்களில் எதையாவது பதிவிட்டு சர்ச்சையை ஏற்படுத்தி வரும் இவர் தற்போது சாண்டியின் ஸ்டூடியோவிற்கு சென்றுள்ளார்.

அங்கு நபர் ஒருவருடன் சேர்ந்து வச்சிக்க வச்சிக்க வா இடுப்புல என்ற பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளார்.

அந்த வீடியோவை தன்னுடைய முகநூல் பக்கத்திலும் பதிவிட அது சமூக வளையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Tamilnadu special folk..@sandy dance studio..

Gepostet von Sri Reddy am Freitag, 12. Juli 2019

* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.