உச்சக்கட்ட கவர்ச்சி, டூ பீஸ் உடையில் தர்ஷன் காதலி – சர்ச்சையை கிளப்பிய புகைப்படம்.!

டூ பீஸ் உடையில் மோசமான கவர்ச்சியில் தர்ஷனின் காதலி சனம் ஷெட்டி நடத்திய போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனில் ரசிகர்களை அதிகம் கவர்ந்திருப்பவர் தர்ஷன்.

இவருக்கு ஆர்மி எல்லாம் உருவாக்கப்பட்டு ரசிகர்கள் கொண்டாடி தீர்த்து வருகின்றனர். இவர் மாடலிங் நடிகையான சனம் ஷெட்டியை காதலித்து வருகிறார்.

இதனை சனம் ஷெட்டி கூட பேட்டி ஒன்றில் உலகமே அவரை காதலிக்கிறது, நான் காதலிக்க கூடாதா என்ன? என பேசி மறைமுகமாக இருவருக்கும் இடையேயான காதலை உறுதி செய்திருந்தார்.

இந்நிலையில் தற்போது இவர் மோசமான கவர்ச்சியில் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.