பிக்பாஸில் முதல்நாள் ஓட்டு எண்ணிக்கை முடிவில் டாப்பில் இருப்பது யார்? இதோ லிஸ்ட்

பிக்பாஸில் இருந்து இதுவரை 3 நபர்கள் எலிமினேட் ஆகியுள்ளனர். கடந்த வாரம் மோகன் வாரம் எலிமினேட் ஆனார்.

மேலும் இந்த வாரத்திற்கான எலிமினேட் நாமினேஷனில் சேரன், சாக்‌ஷி, சரவணன், கவின், மீரா, அபிராமி ஆகியோர் உள்ளனர். இதில் யாருக்கு குறைவான ஓட்டுக்கள் விழுகிறதோ அவர் எலிமினேட் செய்யப்படுவார்.

அந்த வகையில் இன்று பதிவான ஓட்டுக்கள் வரை ஆச்சரியமளிக்கும் வகையில் சாக்‌ஷி கடைசி இடத்தில் உள்ளார். இதே நிலை இந்த வாரம் முழுவதும் தொடர்ந்தால் சாக்‌ஷி எலிமினேட் ஆவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.