கடற்கரை மணலில் வேதிகா நடத்திய கவர்ச்சி போட்டோஷூட்

தமிழ் சினிமாவில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியான முனி படத்தில் நாயகியாக நடித்து பிரபலமானவர் வேதிகா. அதன் பின்னர் பிரபல நடிகையான வலம் வரும் இவர் காஞ்சனா 3 படத்தில் கூட நடித்திருந்தார்.

https://www.instagram.com/p/B0NwISAlZ8k/?utm_source=ig_embed

கியூட்டான நடிகைகளில் ஒருவரான இவர் அடிக்கடி சமூக வளையதளங்களில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.

https://www.instagram.com/p/B0KzqlClDsC/

இந்நிலையில் தற்போது மீண்டும் ஒரு புகைப்படம் வைரலாக தொடங்கியுள்ளது. மாலத்தீவு கடற்கரை மணலில் கவர்ச்சியான உடையில் எடுக்கப்பட்ட புகைப்படம் தான் இந்த புகைப்படம்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.