அடையாளம் தெரியாத அளவுக்கு மாறி போன ஆபீஸ் சீரியல் மதுமிலா


தமிழ் சின்னத்திரையில் நடித்து பிரபலமான நடிகைகள் பலர் உண்டு. குறிப்பாக ஆபீஸ் என்ற சீரியலில் மூலமாக மக்கள் மத்தியில் ரீச் ஆனவர்கள் அதிகம் உண்டு. அப்படி பிரபலமானவர் தான் மதுமிலா.

இந்த சீரியல் மட்டுமில்லாமல் விண்ணைத்தாண்டி வருவாயா, நெஞ்சமெல்லாம் காதல், மாப்பிள்ளை சிங்கம், ரோமியோ ஜூலியட், செஞ்சிட்டாலே என் காதலை ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.

https://twitter.com/mathumila10/status/1149666073844703235

தற்போது இவருடைய புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியாக்கியுள்ளது. எப்படி இருந்த நடிகை இப்படி மாறிட்டாங்களே என ரசிகர்களும் ஷாக்காகியுள்ளனர்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.