குழந்தை பிறக்க போகும் நிலையில் படுக்கையறை புகைப்படத்தை வெளியிட்ட நடிகை எமி ஜாக்சன்!

தமிழ் சினிமாவில் மதராசப்பட்டிணம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை எமி ஜாக்சன் இவரது பூர்வீகம் வெளிநாடு என்றாலும் ஒரு சில தமிழ் திரைப்படங்களில் நடித்திருக்கிறார் இவர் தமிழ் படங்களில் மட்டுமில்லாமல் ஹிந்தி மொழியிலும் ஒரு சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.பின்னர் பாலிவுட் மொழியில் அதிக அளவு படங்களில் மிக கேவலமாக நடித்து வருகிறார். இவர் ஒரு மாடல் என்பதால் அவ்வப்போது தனது புகைப்படங்களை தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்.

View this post on Instagram

We woke up in Italy! PASTA FOR BREKKY!!!

A post shared by Amy Jackson (@iamamyjackson) on

இவர் கர்ப்பமாகி பின்னர் தனது காதலரை திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இவர் அவ்வப்போது மிகவும் குறைந்த ஆடையில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்திருக்கிறார் தற்போது படுக்கையில் மிக கேவலமான இரவு உடையில் இருந்து புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார் அந்த புகைப்படங்கள் மிகவும் கேவலமாக இருப்பதனால் வாசகரின் நலனுக்காக நாங்கள் அந்த புகைப்படங்களை இங்கே பதிவிட விரும்பவில்லை.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.