என்னமா இப்படி ஆகிட்ட.. ரம்யா நம்பீசன் வீடியோவை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் விஜய் சேதுபதி படங்களில் அவருக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் ரம்யா நம்பீசன். பிரபல பாடகியான இவர் பல படங்களில் பாடியும் உள்ளார்.

எப்போதும் கொஞ்சம் குண்டாகவே இருந்து வரும் நம்பீசன் தற்போது ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோவில் பார்க்க முன்பை விட இன்னும் கொஞ்சம் குண்டாகி விட்டது போல தெரிகிறது.

இதனால் ரசிகர்கள் கொஞ்சம் ஷாக்காகியுள்ளனர். மேலும் அவருடைய குரல் அருமை எனவும் பாராட்டி வருகின்றனர்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.