கர்ப்பமாக இருக்கும் போது கணவரோடு சேர்ந்து கவர்ச்சி போட்டோஷூட் நடத்திய சுஜா வருணி– வைரலாகும் புகைப்படங்கள்..!

தமிழ் சினிமாவில் சிறுசிறு வேடங்களில் நடித்து வந்தவர் சுஜா வருநீ. கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமானார்.

இந்த நிகழ்ச்சிக்கு பிறகு சிவாஜி கணேசனின் பேரனான சிவகுமாரை திருமணம் செய்து கொண்டார். தற்போது நிறைமாத கர்பிணியாகவும் இருந்து வருகிறார்.

https://twitter.com/sujavarunee/status/1149870337133203457

இந்நிலையில் தற்போது சுஜா வருநீ தன்னுடைய கணவருடன் கவர்ச்சியான மாடர்ன் உடையில் போட்டோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.