அவ இவ என வனிதாவை விளாசி மாஸ் காட்டிய தர்ஷன்..!

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடிற்காக இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.

முதல் ப்ரோமோ வீடியோவில் வனிதாவுக்கு தர்ஷனுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு இருந்தது. தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது ப்ரோமோ வீடியோவும் அதன் தொடர்ச்சி தான்.

அவ பேசும் போதெல்லாம் அடங்கி போறதால தான் இவ்ளோ பேசறாங்க என தர்ஷன் சத்தமிடுகிறார். அதன் பின்னர் ஷெரின் தர்ஷனுக்கு கோபம்ல வருமா? என பேச இருவருக்கும் காதல் மலர்ந்தது போல அந்த ப்ரோமோ முடிவுக்கு வருகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.