அந்த இடத்தில் டாட்டூ போட்டு சமந்தா வெளியிட்ட புகைப்படம்.!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் தெலுங்கு நடிகரான நாகசைதான்யாவை காதல் திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து பிஸியாக நடித்து வரும் சமந்தா கவர்ச்சியை காட்டவும் தயங்குவதில்லை. அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டும் வருகிறார்.
https://www.instagram.com/p/BznyyzgBo3z/?utm_source=ig_embed

இந்நிலையில் இவர் தற்போது ரகசிய இடத்தில் டாட்டூ போட்டு கொண்டு அதனை முதல் முறையாக வெளிக்காட்டியுள்ளார். என் புருஷன் தான் என உலகம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.