அஜித்துடன் ஜோடி சேரும் பிக்பாஸ் பிரபலம்..!! யாருனு தெரியுமா..?


விவேகம் படத்துக்கு பிறகு அஜித் மீண்டும் சிவா இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் தலைப்பு கூட சில வாரங்களுக்கு முன் விசுவாசம் என்று அறிவித்தனர்.

நேற்று முன்தினம் தான் படத்தின் பூஜை எளிமையாக நடைபெற்றது. இந்நிலையில் இப்படத்தின் மற்ற நடிகர் நடிகைகளின் தேர்வு நடைபெற்று வருகிறது.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

குறிப்பாக ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் பிக் பாஸ் வின்னர் ஆரவ் நடிக்கவுள்ளதாக கடந்த சில தினங்களாக பரவி வந்தது.

இதை தொடர்ந்து இன்று ஒரு விழாவுக்கு வந்திருந்த ஆர்விடம் விசுவாசம் படத்தில் நடிக்கிறீர்களா என்ற கேள்விக்கு ” அஜித் சார் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தால் கண்டிப்பாக செய்வேன், ஆனால் என்னை யாரும் இதுவரை தொடர்பு கொள்ளவில்லை என்று கூறினர்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!