உச்ச கட்ட கவர்ச்சி போட்டோஷூட் நடத்திய தமன்னா வைரலாகும் சர்ச்சை புகைப்படங்கள்.

தமிழ் சினிமாவில் அஜித், விஜய், சூர்யா, தனுஷ், விக்ரம் என பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து டூயட் பாடியவர் தமனா.

தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்குவிலும் பிரபல நடிகையாக வலம் வரும் இவர் சமீப காலமாக வாய்ப்புகள் குறையவே படங்களில் கவர்ச்சி ஆட்டமும் போட தொடங்கி விட்டார்.

View this post on Instagram

@fhmindia

A post shared by Tamannaah Bhatia (@tamannaahspeaks) on

அதுமட்டுமில்லாமல் சமூக வளையதளங்களில் கவர்ச்சி போட்டோஷூட் புகைப்படங்களையும் வெளியிடுவதை வாடிக்கையாக்கி கொண்டுள்ளார்.

தற்போதும் சில கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை ஷாக்காகியுள்ளார்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.