சின்னதம்பி சீரியல் பிரிட்டோவிற்கு திருமணம்… வைரலாகும் புகைப்படம்..!


விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் சின்னத்தம்பி சீரியலும் ஒன்று, இந்த சீரியலில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் பிரஜன்-பவனி ரெட்டி ஜோடிக்கு ஒரு தனி ரசிகர் கூட்டமே உள்ளது.

இந்த சீரியலில் சின்னத்தம்பிக்கு நண்பராக பிரிட்டோ சேவல் என்ற கேரக்டரில் நடித்திருப்பார். அவருக்கு இதன் மூலம் அடுத்தடுத்த சீரியல்களில் வாய்ப்பு கிடைத்து வருகிறது.

இந்நிலையில் பிரிட்டோவிற்கு இன்று காலை வேளாங்கன்னி தேவாலயத்தில் திருமணம் நடந்ததுள்ளது. இதை பிரஜன் புகைப்படமாக எடுத்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.