பல படங்களில் கலக்கிய நடிகை கேத்ரின் தெரசாவின் வீடு இத்தனை கோடியாம்! கோலிவுட் ஷாக்

அண்மைகாலமாக பலராலும் அறியப்பட்டவர் இளம் நடிகை கேத்ரின் தெரசா. கலகலப்பு 2 படம் இவருக்கு அண்மையில் வந்தது. கதகளி, கணிதன், கடம்பன், கதாநாயகன் என அவரின் படங்கள் வந்தது.

தற்போது அவர் நீயா 2 படத்திலும், சிம்புவுடன் வந்தா ராஜாவா தான் வருவேன் படத்திலும் நடித்து வருகிறார். தெலுங்கிலும் நடித்து வரும் இவருக்கு தற்போது பட வாய்ப்புகள் இல்லாததால் கவர்ச்சி புகைப்படங்களை சமூகவலைதளத்தில் வெளியிட்டு வருகிறார்.

சில லட்சம் மட்டுமே சம்பாதிக்கும் அவர் தற்போது ஹைதராபாத்தில் உள்ள கோகா பெட் பகுதியில் சொந்த வீடு ஒன்றை வாங்கியுள்ளாராம்.

அதன் விலை ரூ 2.5 கோடியாம். இந்நிலையில் அவருக்கு இப்படி ஒரு ஆடம்பர பங்களா தேவை தான் என விமர்சித்து வருகிறார்களாம்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.