உடல் இருக ஆடை அணிந்து போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த்..!

பிஸியான சினிமா நடிகைகளுள் ஒருவராக சேர்ந்துள்ளார் 19 வயதான இளம் யஷிகா ஆனந்த்.

இவர் கடந்த 2016ல் கவலை வேண்டாம் படத்தில் அறிமுகி, பின்னர் துருவங்கள் 16, இருட்டு அறையில் முரட்டு குத்து, மணியார் குடும்பம், நோட்டா. உள்ளிட்ட படங்களில் நடித்து அசத்தியுள்ளார்.

இவருக்கென, ரசிகர்கள் பட்டாளம் இணையத்தில் அதிகளவில் உள்ளனர். இவர் எப்பொழுதும் சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருப்பார். தினமும், இன்ஸ்டாகிராமில் தனது புதிய புதிய புகைப்படங்களை அப்டேட் செய்வார்.

அந்த வகையில், நேற்று இவர் உடல் இருக ஆடை ஒன்றை அணிந்த புகைப்படம் ஒன்றை அப்டேட் செய்திருந்தார். குறித்த புகைப்படத்தைக் கண்ட நெட்டிசன்கள், படு ஆபாசமாக கமெண்ட் செய்து வருகின்றனர். சிலரோ, இவரை மியா கலிஃபா என்றும் அழைக்கின்றனர்.

View this post on Instagram

Movie date night!!

A post shared by Y A S H ⭐️ (@yashikaaannand) on

சமீபத்தில், இவரை மியாகலிஃபா என்று நெட்டிசன்கள் ஒருவர் கமெண்ட் பதிவிட்டதற்கு, இவர் அசிங்கமாக திட்டியது குறிப்பிடத்தக்கது.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.