தீயா ஒர்க் அவுட் செய்யும் யாஷிகா – வைரலாகும் வீடியோ.!

தமிழ் சினிமாவில் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலமாக பிரபலமானவர் யாஷிகா. இந்த படத்தை அடுத்து பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பட்டி தொட்டியெங்கும் பிரபலமானார்.

https://www.instagram.com/p/Bx2O-ZwFwk6/

அதன் பின்னர் தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்களாக வெளியிட்டு வரும் இவர் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜிம்மில் தீயா ஒர்க் அவுட் செய்யும் வீடியோவை வெளியிட அது இணையத்தில் தியாக பரவி வருகிறது.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.