இரவு விடுதியில் செம்ம ஹாட் ‘கிஸ்’ கொடுத்த நடிகை..!! வைரல் புகைப்படத்தால் ஷாக்..!!


தெலுங்கு சினிமாவின் பழம்பெரும் நடிகர் நாகேஸ்வரராவ் பேரனும், முன்னணி நடிகர் நாகர்ஜுனாவின் மகனும், இளம் நடிகருமான நாக சைதன்யாயும், சென்னை பல்லாவரத்தைச் சேர்ந்த நடிகை சமந்தாவும் காதலித்து வந்தனர்.

இந்நிலையில் கோவாவில் இவர்களின் திருமணம் பிரமாண்டமாக நடந்தது. திருமணத்துக்கு பின்பும் தொடர்ந்து படங்களில் இருவரும் நடித்து வந்தனர்.


இருந்தாலும் அவ்வப்போது தங்களின் குடும்ப வாழ்வும் பாதிக்காத வகையில் இருவரும் கவனமாக பார்த்துக்கொண்டனர்.

இந்நிலையில் இந்த ஜோடி தங்கள் குடும்பத்தாருடன் ஸ்பெயினுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளனர். அங்குள்ள இரவு இரவு விடுதியில் தனது கணவர் நாகசைதன்யாவுக்கு, சமந்தா கிஸ் கொடுத்த போட்டோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!