காதலித்து மணவாழ்க்கையில் இணைந்த திரைப்பிரபலங்கள்..!!! உங்களுக்கு தெரியுமா..?


திருமணத்தின் போது காதல் திருமணம் என்றாலே பலரும் ஆச்சரியமாக பார்ப்பார்கள்

அதிலும், திரைப்பிரபலங்கள் காதல் திருமணம் என்றால் அது செய்தியாகிவிடும். அந்த வகையில், தமிழ் சினிமாவில் காதல் திருமணம் செய்துகொண்ட பிரபலங்கள் யார் யார் என்று பார்க்கலாம்.

1. ரம்யா கிருஷ்ணன் – கிருஷ்ணா வம்சி

2. காதல் சந்தியா – வெங்கட் சந்திரசேகரன்

3. இயக்குனர் ஹரி – ப்ரீதா விஜயகுமார்

4. கின்னஸ் பக்ரு – காயத்ரி மோகன்

5. தேவயாணி – ராஜகுமாரன்

6. ரோஜா – ஆர்.கே.செல்வமணி

7. ரம்பா – இந்திர பத்மநாதன்

8. பாபி சிம்ஹா – ரேஷ்மிமேனன்

9. மோனிகா – கே.எச்.மாலிக்

10.பிரபு தேவா – ராம்லத்

11. குஷ்பூ – சுந்தர்.சி

12. பிரகாஷ் ராஜ் – போனி வர்மா

13. கருணாஸ் – கிரேஸ்

14. பாலா – முத்துமலர்

15. மணிரத்தினம் – சுஹாசினி

16. பார்த்திபன் – சீதா

17. ராமராஜன் – நளினி

18. மீரா ஜாஸ்மின் – அணில் ஜான் டைடஸ்

19. கணேஷ்கர் – ஹாரத்தி

20. சரண்யா பொன்வண்ணன் – பொன்வண்ணன்

21. ஸ்ரீதேவி – போனி கபூர்

22. செல்வராகவன் – சோனியா அகர்வால்

23. சிவகார்த்திகேயன் – ஆர்த்தி தாஸ்

24. சந்தானம் – உஷா

25. அட்லி – கிருஷ்ணப்ரியா

26. அஜித்குமார் – ஷாலினிகுமார்

27. விஜய் – சங்கீதா

28. சூர்யா – ஜோதிகா

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி#