பிரபல நடிகையுடன் நெருக்கம் காட்டும் பிரபுதேவா – நயன்தாரா இடத்தில் இனி இவரா?

மேலும் இப்படம் சூர்யாவின் என்.ஜி.கே-வுடன் மோதுகிறது. முதல் பாகம் தந்த வெற்றி மற்றும் கோடை விடுமுறை என்பதால் படக்குழு இந்த முடிவை எடுத்துள்ளார்களாம்.

தேவி படத்தின் தொடர்ச்சியாக உருவாகியிருக்கும் இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்து வருகிறார். மேலும் கோவை சரளா, நந்திதா ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள்.

இது ஒருபுறம் இருக்க தற்போது அதே நாளில் பிரபு தேவா, தமன்னா இந்தியில் நடித்துள்ள காமோக்‌ஷி படமும் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்படி அடுத்தடுத்து தமன்னாவுடன் மூன்று படங்களில் நடித்துள்ள பிரபுதேவா தற்போது தனது அடுத்த படத்திலும் அவரையே நாயகியாக்க சிபாரிசு செய்கிறாராம்.

அந்தவகையில் தமிழ் சினிமாவின் புதிய காதல் ஜோடியாக இவர்கள் உலா வருகிறார்களாம்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.