சன் டிவியில் ஜோதிடம் சொன்ன அக்கா.! இப்போ எப்படி இருக்காங்க பாருங்க.!

சின்னத்திரையில் முன்னணி சேனலான சன் டிவியில் ராசிபலன்களை கூறி ரசிகர்களை கவர்ந்தவர் விஷால்.
ஐ.டி துறையில் வேலை பார்த்து கொண்டே இவர் சன் டிவியில் பகுதி நேரமாக பணி புரிந்து வந்தார்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தான் ஐ.டி வேலை காரணமாக சன் டிவியில் இருந்து விலகினார்.

இவர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் மீடியா எனக்கு பிரபலத்தை கொடுத்தது. ஐ.டி என்னை வளர்த்து கொள்ள உதவியது.

வேலை விசயமாக லண்டனில் இருந்தேன். தற்போது மீண்டும் சென்னை வந்துள்ளேன்.

சில பத்திரிகைகளில் லைஃப் ஸ்டைல் குறித்து எழுதி வருகிறேன். மீண்டும் வேலை விசயமாக லண்டன் சென்று விடுவேன் என கூறியுள்ளார்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.