அமெரிக்கா செல்கின்றார் ரஜனி..!! அட இவருக்கா இப்படியொரு நிலைமை..?


மீண்டும் உடல் பரிசோதனை செய்ய அவர் அமெரிக்காவுக்கு செல்வதாகவும், அங்கு பத்து நாட்கள் தங்கியிருந்து முழு உடல் பரிசோதனை செய்த பின்னர் அவர் சென்னை திரும்ப திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

சமீபத்தில் ரஜினி மக்கள் மன்றத்தின் அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளின் நிர்வாகிகள் பட்டியல் வெளியாகிய நிலையில் அந்த நிர்வாகிகளை ரஜினிகாந்த் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்துவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி