பிரபல நடிகருக்காக களம் இறங்கிய ஹீரோயின்..!! என்ன செய்தார் தெரியுமா..?


தமிழ் சினிமாவில் இளம் நாயகிகளில் தற்போது வெற்றி நாயகியாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். சிவகார்த்திகேயன், விக்ரம் பிரபு, விஜய் என பல முன்னணி நடிகர்களுடன் நடித்துவிட்டார்.

தற்போது தெலுங்கு சினிமாவின் மாஸ் நடிகரான பவர் ஸ்டார் பவன் கல்யாணுடன் ஒரு புதிய படம் நடித்திருக்கிறார். இப்படத்தின் பெயர் இன்று வெளியாகவுள்ள நிலையில் கீர்த்தி சுரேஷ் ஒரு புகைப்படம் வெளியிட்டுள்ளார்.

அதில் தான் இப்படத்தின் டப்பிங் வேலையை முடித்துவிட்டதாகவும் முதன்முறையாக தெலுங்கில் டப்பிங் செய்ததாக கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி#