உள்ளாடை தெரிய குத்தாட்டம் போட்ட தொகுப்பாளினி..!! ஷாக் ஆன ரசிகர்கள்..!!


விஜய் டிவியில் சனிக்கிழமை தோறும் ஜெகன் தொகுத்து வழங்க ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி எஸ் ஆர் நோ.

இந்த நிகழ்ச்சியில் இந்த வாரம் ஜாக்குலின் தீனா ஒரு அணியாகவும், ஈரோடு மகேஷ், சிந்து மற்றொரு அணியாகவும் பங்கேற்றனர்.

அப்போது நிகழ்ச்சியில் ஜாக்குலின் மற்றும் தீனா என்ட்ரி கொடுத்தபோது ஒரு பாடல் ஒளிபரப்பப்பட்டது.

இதற்கு ஜாக்குலினும் செம குத்தாட்டம் போட்டார். ஜாக்குலினுக்கு இணையாக தீனாவில் நடனம் ஆட முடியவில்லை. பாட்டை நிறுத்த மாட்டேன்கிறார்கள் என்றார்.


அதற்கு தொகுப்பாளர் ஜெகன் ஜாக்குலின் இப்படி வந்தால் எப்படி பாட்டை நிறுத்துவார்கள். எல்லோரையும் கிளப்பி விட்டுட்டாரே. நீ ஆடிய ஆட்டம் அந்த பெரியவராலேயே தாங்க முடியவில்லை என ஜாக்குலினை பார்த்து இரட்டை அர்த்தத்தில் பேசினார்.

ஜாக்குலின் அணிந்த ஆடையும் மெல்லியதாக உள்ளாடைகள் வெளியே தெரியும்படி இருந்தது. அதோடு ஜெகன் பேசிய பேச்சும் பார்வையாளர்களை முகம் சுளிக்க வைக்கும்படி இருந்தது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி#