அடையாளம் தெரியாமல் மாறிய வைஷ்ணவி – வைரலாகும் புகைப்படம்.!

தமிழ் சின்னத்திரையில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

இவர் தற்போது தன்னுடைய முடிக்கு ஹேர் கலரிங் செய்து முற்றிலும் வித்தியாசமாக மாறியுள்ள புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு ரசிகர்களை ஷாக்காக்கி உள்ளார்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.