பிரபல கட்சிக்கு ஆதரவு தெரிவித்து வீடியோ வெளியிட்ட நடிகை சமந்தா

தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக வளம் வருபவர் நடிகை சமந்தா. இவர் திருமணத்திற்கு பிறகும் இரண்டு மொழிகளிலும் படங்களில் நடித்துவருகிறார்.

அண்மையில் இவரும், அவரது கணவர் நாக சைத்தன்யாவும் இருவரும் இணைந்து நடித்த மஜிலி என்ற படம் படு ஹிட்டாகியுள்ளது.

படத்தின் வெற்றி கொண்டாட்டத்திலும் படக்குழுவினர் உள்ளனர். இந்த நேரத்தில் நடிகை சமந்தா தெலுங்கு தேச கட்சிக்கு ஆதரவு தெரிவித்து ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.